Al-Masad - The Palm-Fibre Rope
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படாது.
அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் எரிவான்,
