An-Naṣr - The ˹Ultimate˺ Help
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
அல்லாஹ்வின் உதவி வந்து, வெற்றியும் கிடைக்கும்போது, மேலும், மக்கள் கூட்டங்கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் காணும்போது, அப்போது உம் இறைவனின் புகழைத் துதிப்பீராக!
மேலும் அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (மனந்திருந்தி மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.
