Al-Kāfirūn - The Disbelievers
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
கூறுங்கள்: "நிராகரிப்பவர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களும் அல்லர்.
