Al-Humazah - The Backbiters
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
ஒவ்வொரு புறங்கூறுபவனுக்கும், பழிதூற்றுபவனுக்கும் கேடுதான்.
எவன் செல்வத்தைக் குவித்து, அதை எண்ணி எண்ணிப் பார்க்கிறானோ, அவனது செல்வம் அவனை அழியாதவனாக்கும் என்று அவன் எண்ணுகிறான்!
