Al-Bayyinah - The Clear Proof
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
வேதக்காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்தவர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சி வரும்வரை (தங்கள் நிராகரிப்பிலிருந்து) நீங்குபவர்களாக இருக்கவில்லை.
அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு தூதர், தூய்மையான ஏடுகளை ஓதுபவராக, அவற்றில் நேரான கட்டளைகள் இருக்கின்றன.
