Al-A'la - The Most High
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
உமது உன்னதமான இரட்சகனின் திருநாமத்தைத் துதிப்பீராக.
எவன் (அனைத்தையும்) படைத்து, செம்மைப்படுத்தினானோ, மேலும் எவன் (அவற்றுக்கு) விதித்து, (அவற்றுக்கு) வழிகாட்டினானோ.
