Al-Ma'ârij - Pathways of ˹Heavenly˺ Ascent
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
கேட்பவன் ஒரு வேதனையைக் கேட்டான், அது வரக்கூடியது. நிராகரிப்பவர்களுக்கு - அதைத் தடுப்பவர் எவருமில்லை. அல்லாஹ்விடமிருந்து, உயர்வுகளின் அதிபதியான (அவன்).
