Az-Zukhruf - Ornaments
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
ஹா-மீம். தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் இதை அரபி குர்ஆனாக ஆக்கினோம் - நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக.
