Ṣãd - Ṣãd
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
ஸாத். போதனைகள் நிறைந்த குர்ஆன் மீது சத்தியமாக! ஆனால் நிராகரிப்பவர்கள் அகம்பாவத்திலும் பிடிவாதத்திலும் மூழ்கியுள்ளனர்.
அவர்களுக்கு முன்னர் எத்தனை சமுதாயங்களை நாம் அழித்தோம்! தப்பிக்கும் காலம் கடந்துவிட்டபோது அவர்கள் கதறினார்கள்.
