Ṭâ-Hâ - Ṭâ-Hâ
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
தா-ஹா. நாம் உமக்கு (நபியே!) குர்ஆனை நீர் சிரமப்படும்படி அருளவில்லை. ஆனால், (இறைவனை) அஞ்சுவோருக்கு ஒரு நினைவூட்டலாகவே (அதை அருளினோம்).
