Al-Mā'ūn - Simplest Aid
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
நீர் தீர்ப்பு நாளைப் பொய்ப்பிப்பவனைக் கண்டீரா? அவனே அநாதையை விரட்டுபவன். மேலும் ஏழைகளுக்கு உணவளிப்பதைத் தூண்டாதவன்.
